
மட்டக்களப்பு கிரான்குளம் அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கினை சிறப்பித்து மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றம் நடத்தும் 40 ஆவது நகைச்சுவை பட்டிமன்றம் எதிர்வரும் 21/08/2018 இரவு 9.00மணிக்கு இடம்பெறவுள்ளது
சந்தோசமான வாழ்க்கை அக்காலத்திலா ? இக்காலத்திலா ? எனும் தலைப்பில் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நடைபெறும் இப்பட்டிமன்றத்தில் அக்காலத்தில் எனும் தலைப்பில்
கவிஞர் ஜீ.எழில்வண்ணன்
மட்டுநகர் சிவ வரதகரன்
கவிஞர் அழகு தனு
இக்காலத்தில்
பாலமீன்மடு இரா.கலைவேந்தன்
அ.அன்பழகன் குரூஸ்
சோலையூரான் ஆ.தனுஸ்கரன்
ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.