Breaking

Post Top Ad

Friday, August 24, 2018

மட்டக்களப்பில் பௌர்ணமி கலைவிழா

மட்டக்களப்பு மாநகர சபை, மாவட்ட செயலகம், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் பௌர்ணமி கலைவிழா எதிர்வரும் 25ஆம் திகதி மாலை 5 30 மணிக்கு மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் நடைபெறவுள்ளது.

மாநகர முதல்வர், அரசாங்க அதிபர், மாநகர ஆணையாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் அதிதிகளாகக்கலந்து கொள்ளவுள்ளனர்.
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages