இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கின்னஸ் சாதனை ஒன்றை நிறைவு செய்துள்ளார். எவ்வித உதவியுமின்றி மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டே மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்து சாதனை செய்துள்ளார்.இவர் அனுராதபுரத்தில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த கின்னஸ் சாதனை முயற்சியை நிறைவு செய்துள்ளார்.கிட்டத்தட்ட 100 கிலோ மீற்றர் தூரம் பயணித்த இந்த இளைஞர் பொல்கொல்ல, ஆர்.எம்.தரிந்து இஷார அக்கலங்க மெட்டிகும்புரே கொக்கரெல்ல என்ற என்ற 23 வயதுடைய இளைஞராவார்.
கடந்த 16ஆம் திகதி காலை 10.26 மணிக்கு அனுராதபுரம் இரண்டாம் மைல்கல் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணம் குருணாகல், சாரகம ஏரிக்கு அருகில் நிறைவடைந்துள்ளது.
Post Top Ad
Sunday, August 26, 2018
Home
sports
Sri lanka
100 கிலோ மீற்றர் தூரம் நின்று கொண்டே மோட்டார் சைக்கிள் ஓடி கின்னஸில் இடம்பிடித்து சாதித்த இலங்கை இளைஞன்!!
100 கிலோ மீற்றர் தூரம் நின்று கொண்டே மோட்டார் சைக்கிள் ஓடி கின்னஸில் இடம்பிடித்து சாதித்த இலங்கை இளைஞன்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.