Breaking

Post Top Ad

Tuesday, July 10, 2018

USA - ட்ரம்ப் மீது வழக்கு தொடர்ந்துள்ள அவரது கார் டிரைவர்

கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கார் டிரைவராக இருந்தவர்.

இவர் டிரம்ப், அவரது குடும்பத்தினர், வர்த்தக நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என எல்லோருடைய டிரைவராக பணியாற்றியிருந்தார்.

தற்போது Noel டிரம்ப் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

Noel 2003 ல் $ 62,700 என்ற நிலையான சம்பளத்தை பெற்றார், இது 2006 $ 68,000 ஆகவும் மற்றும் 2010 இல் $ 75,000 ஆக உயர்ந்தது.

வாரத்திற்கு 55 மணித்தியாலங்கள் என கடந்த 6 ஆண்டுகளாக டிரம்ப் மற்றும் அவரது நிறுவனத்துக்கு 3,300 மணி நேரம் தாம் ஓவர் டைம் பணி புரிந்திருப்பதாகவும், அதற்கான சம்பளம் தமக்கு வழங்கப்படவில்லையெனவும் அவர் புகார் செய்திருக்கிறார்.

இது $11,000 இற்கு சமமானதாவும், அதை தமக்கு பெற்றுத் தரும்படியாகவும் தமது புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார். வழக்கும் விசாரணைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages