
இதில் காவத்தமுனை அல்- அமீன் பாடசாலைக்கு 47,000,000 (4கோடி 77 இலட்சம்) நிதியும், ஏறாவூர் அப்துல் காதர் பாடசாலைக்கு 43,000,000 ( 4கோடி 30 இலட்சம்) ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் சமையலறை, அங்கவீனமுற்ற மாணவர்கள் பயன்படுத்தும் குளியலறை போன்றவையும் அடங்குகின்றன.
இந் நிகழ்வில் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, PACOM கப்டன் றொபட் கோல்புருக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.