
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் அவர்களை நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
தமக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் செய்தபொழுது டொல்பின் ரக வாகனத்துடன் இரு சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
கிளிநொச்சி பொலிசார் மூலம் அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் மீட்க்கப்பட்ட சங்கு பெரிய அளவில் இருப்பதுடன் இது இடம்புரி சங்கு வகையைச் சேர்ந்தது என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்த போதும் வலம்புரிசங்கை கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த முயன்றதாகவே சந்தேக நபர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் வழக்குத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.