Breaking

Post Top Ad

Thursday, July 19, 2018

சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரையும் அரங்க நிகழ்வுகளும்

சுவாமி விபுலானந்தரின் ஆளுமைக் கோலங்கள் எனும் கருப் பொருளில் சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை 22வது தொடர் இன்று வியாழக்கிழமை (19)கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீடத்தின் ஒழுங்கமைப்பில் பீடாதிபதி மு.ரவி தலைமையில் நடைபெற்ற நினைவுப் பேருரை நிகழ்வில் உபவேந்தர் கலாநிதி த.ஜெயசஙிகம், பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.கருணாகரன்இ ஓய்வு நிலை பேராசிரியர் சி.மௌனகுருஇ உதில் பதிவாளர் ஏ.பகிரதன், பீடாதிபதிகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பேராதனைப் பல்லைக் கழக தமிழ்த்துறை ஓய்வு நிலைப் பேராசிரியர் கலாநிதி துரை மனோகரன் நினைவுப் பேருரையாற்றினார்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages