அம்பாறை, தமண, எக்கல் ஓயாவின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் காணாமல்போன நால்வரில் மூவரது சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை அதிபர் உட்பட இருவரின் சடலங்களே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளதுடன் காணாமல்போன மற்றும் ஒருவரை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை, கந்தன சிறிசீவலி வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் குழு ஒன்று தமண பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போதே மேற்படி விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Sunday, July 8, 2018
மாணவர்களின் சுற்றுலாவில் நடந்த சோகம்; அதிபர் உட்பட மூவர் சடலங்களாக மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.