Breaking

Post Top Ad

Tuesday, July 24, 2018

எழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்விவலயத்திலுள்ள புலிபாய்ந்தகல் அ.த.க பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்கள் ஆறுபேருக்கு எழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினூடாக துவிச்சக்கர வண்டிகள் இன்று வழங்கப்பட்டது.



இன் நிகழ்வில் எழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பின் நிகழ்ச்சி திட்ட ஒருங்கினைப்பாளர்கள் ஐயாத்துரை சுதாஷினி, கந்தையா கலைவாணி, பாடசாலை அதிபர் க.சத்தியவரதன் மற்றும் எழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பின் உறுப்பினர்களான நிதன், நிலோஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தெரிவுசெய்யப்பட்ட இம் மாணவர்கள் கூழாவடி, கானந்தன்ன, ஆலையடிச்சோலை போன்ற தூர இடங்களிலிருந்து பாடசாலைக்கு வரும் மிகவும் வறுமைநிலையில் வாழும் குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களாவர்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages