Breaking

Post Top Ad

Saturday, July 21, 2018

கதிர்காமம் செல்கையில் தவறுதலாகக் காணாமற்போன இளைஞன் - செய்தியை பகிரவும்

கதிர்காம பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளனர் கதிர்காமம் செல்கையில் தவறுதலாக காணாமல் போன இளைஞனின் உறவினர்கள்.

மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த இருபத்தி எட்டுவயதைச்சேர்ந்த
குகன் என்ற மனநலம் பாதிக்கப்படவர் தனது தாயாருடன் கதிர்காமத்துக்கு சொல்லும் வேளையில் புதன்கிழமை18ஆம் திகதி தவறுதலாகக் காணாமற்போய்யுள்ளார்.

இன்று சனிக்கிழமை மாலை வரை இவரைப்பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் உறவினர் தெருவித்துள்ளனர்.

இவரைக்கண்டவர்கள் +94756775539
என்ற தொலைபேசி இலக்கத்து தொடர்பு கொள்ளுங்கள்.

தயவுசெய்து இப் பதிவினை பகிர்ந்து கதிர்காமம் செல்லும்  பக்தர்தர்கள் அறியும்படி உதவி செய்யுங்கள்  மிக்க உதவியாக இருக்கும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

share please

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages