Breaking

Post Top Ad

Sunday, July 29, 2018

கருணாநிதி சிகிச்சைப் பெற்றுவரும் புகைப்படம் வௌியானது

திமுக தலைவர் கருணாநிதி காவிரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் முதன்முறையாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று காவிரி வைத்தியசாலைக்கு வந்திருந்தார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் சென்றார். அப்போது, கருணாநிதி சிகிச்சை பெற்றுவருதை நேரடியாக பார்வையிட இருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

கருணாநிதியின் குடும்பத்தார் தவிர்த்து வேறு ஒரு நபர் அவர் சிகிச்சை பெறும் இடம் வரை அனுமதிக்கப்பட்டது முதல் முறையாக இன்றுதான் நடந்தது.

புகைப்படத்தில் கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages