
நிந்தவூர் விவசாயப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தூவல்நீர்பாசனத்தின்கீழ் செய்கையிடப்பட்ட நிலக்கடலை அறுவடையுடன்கூடிய வயல்விழா அண்மையில் நிந்தவூர்ப்பிரதேச விவசாயப்போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்றது.
இம்முறை நிந்தவூரில் நிலக்கடலை அமோகவிளைச்சலைக்காட்டியது. அம்பாறை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் பிரதிவிவசாயப்பணிப்பாளர் செனரத்திசாநாயக்க நிந்தவுர் பிரதேச உதவிவிவசாயப்பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.பரமேஸ்வரன் iவிவசாய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டதைக்காணலாம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.