Breaking

Post Top Ad

Sunday, July 22, 2018

யாழ் நடு வீதியில் ஆசிரியரியை ஒருவருக்கு நடந்த பயங்கரம்

வீடு திரும்பிக் கொண்டிருந்த முன்பள்ளி ஆசிரியர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த நபர்கள், ஆசிரியரை தள்ளி விழுத்தி ஆசிரியரின் கழுத்திலிருந்த சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

கொடிகாமம் கொயிலாமனைப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஆள் நடமாற்றமற்ற பிரதேசங்களால் செல்லும் பெண்கள் எச்சரிக்ைகயுடன் செயற்படவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளனர்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages