
கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகள் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பர் ரக வாகனம் மற்றும் சாரதியை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக கரயடினாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தெரிவித்தார்.
பெரிய புல்லுமலை அரச வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டபட்ட மரக்குற்றிகள் ஏறாவூரிலுள்ள மர ஆலைக்கு கொண்டு செல்லும் வழியில் கரடியனாறு பொலிஸ் சாவடியில் சோதனையிட்ட போது குறித்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.
வாகனத்தில் 13 தெக்கு மரக் குற்றிகள் காணப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.