எனினும் இவர்களின் அழைப்பையேற்று நிகழ்வுக்கு வருகைத் தந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி காரணமாகவே இந்த நிகழ்வுக்கு வருகைத் தரமுடியவில்லை என்று கூறியுள்ளதுடன், நிகழ்வு பிற்போடப்பட்டதால் திரும்பிச் சென்றுள்ளார்.
அத்துடன் குறித்த நிகழ்வை மற்றொரு நாள் ஏற்பாடு செய்யுமாறு இதனை ஏற்பாடு செய்தவர்களிடம் சப்ரகமுவ மாகாண சபையின் தவிசாளர் கஞ்சன ஆரியதாச மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் சுரந்த வீரசிங்க ஆகியோர் தெரிவித்த போது, மீண்டும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய தம்மிடம் நிதி இல்லையென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தமது சொந்த நிதியில் உற்சவத்தை நடத்தி மஹிந்தவை அதற்கு வரவழைப்பதாக கஞ்சன ஆரியதாச மற்றும் சுரந்த வீரசிங்க வாக்குறுதியளித்துள்ள நிலையில், மரத்தில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட்டு கீழே இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.