சேலம், மணக்காடு பகுதியை சேர்ந்த அஜித் ரசிகர் மன்ற தலைவர் விஜய். இவர் நேற்று 4 ரவுடிகளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
கொலையான விஜய், சேலம் மாநகர் அஜித் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். நேற்று ராம்நகர் பகுதியில் உள்ள சேலம் மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் விஜய் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.
விஜய் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலைவையில் உள்ளன. அவர் குண்டர் சட்டத்தில் கைதாகி, பின்னர் வெளிவந்த நிலையில், ரவுடிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொன்ற 4 ரவுடிகளை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
Post Top Ad
Friday, July 27, 2018
அஜித் ரசிகர் மன்ற தலைவர் விஜய் சரமாரியாக வெட்டிக் கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.