
தேசியமட்ட தமிழ்மொழித்தினப்போட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார் கிராமத்து பாடசாலை மாணவி சுதர்ணியா!
தேசிய மட்ட தமிழ் மொழித்தினப்போட்டி-2018 இலக்கிய விமர்சனப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை மட். பட்டிருப்புவலய கிராமத்து பாடசாலை மகிழுர் சரஸ்வதி மகா வித்தியாலய மாணவி செல்வி தம்பிராஜா சுதர்ணியா எனும் மாணவி பிரிவு ஐந்து இலக்கிய விமர்சனப்போட்டியில் முதலாம் இடத்தை பெற்று மாகாணத்துக்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்த்துள்ளார்.வித்தியாலய அதிபர் நா.புட்பமூர்த்தி ஆசிரியர் சா.பத்மகுமார் ஆகியோருடன் சாதனை மாணவி பாராட்டப்படுவதைக் காணலாம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.