Breaking

Post Top Ad

Monday, July 16, 2018

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரான்ஸ்! குரோசியாவின் ஆட்டம் சிறப்பு

(தனுஜன் ஜெயராஜ் )

ரஷ்யாவில் நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages