Breaking

Post Top Ad

Friday, July 6, 2018

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக கையெழுத்து வேட்டை.

மட்டக்களப்பு, புல்லுமலையில் அமைக்கப்படும் தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக கையெழுத்து வேட்டை இன்று(06) செங்கலடியில் இடம்பெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டு தமது கையெழுத்துக்களை இட்டு எதிர்ப்பினை வெளியிட்டனர்.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages