
இன்று பிற்பகல் புளியங்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ் ஒன்றுடன் மோதியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 10 பேர் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிக்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த புளியங்குளம் பகுதியை சேர்ந்த அபிஷேக் 8 வயது மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.