Breaking

Post Top Ad

Tuesday, July 17, 2018

கதிர்காமத்தில் அரோஹரா அல்லாஹூஅக்பர் கோசம் முழங்க கொடியேற்றம்!

(காரைதீவு  நிருபர் சகா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனகதிர்காம கந்தன்  ஆலயத்தின் ஆடிவேல்விழாவிற்கான கொடியேற்றும் வைபவம்  (13) வெள்ளிக்கிழமை மாலை 5.20மணியளவில் கதிர்காமநிலமே ஜில்ருபன்ராஜபக்ச கிரிவிகாரை பிரதமகுரு தலகல சனிந்த தேரோ காளிஆலயத்தின்  ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ தங்கவேல்; குருக்கள் பாயாத்தரையின் சிவாச்சாரியர் மொனராகல அரசஅதிபர் பள்ளிவாசல் பொறுப்பானர் மொகமட்பாய்  முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. பல்ஆயிரக்கணக்கான பக்தஅடியார்கள் அரோஹரா மற்றும் அல்லாஹூஅக்பர் கோசத்திற்கு மத்தியில் கொடி பள்ளிவாசல் பிரகாரத்தில் எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்படுவதைக் காணலாம்.












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages