Breaking

Post Top Ad

Friday, July 20, 2018

கடூழிய சிறைக்கு செல்லும் பிரதேச செயலர்

2012ம் ஆண்டில் 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் அக்குறணை முன்னாள் பிரதேச செயலாளர்   மொஹமட் நியாஸுக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க நேற்று (19ம் திகதி) இந்த உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை, அவருக்கெதிராக 55,000 ரூபாய் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages