
22 வருடங்களாக அந்த அன்னதான மடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த அவர்கள் அன்னதான மடத்திற்கு சொந்தமானவர்கள் விடுத்துவந்த வேண்டுகோளினைத் தொடர்ந்தே நேற்று வெளியேறினர்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கடந்த 1996 ஆம் ஆண்டு அரச படைகள் யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றியபோது, பொன்னாலையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.