Breaking

Post Top Ad

Monday, July 9, 2018

திருகோணமலையில் மான்கூட்டங்களின் அவல நிலை

திருகோணமலை, கோணேஸ்வரா கோயிலை அண்டிய பகுதியில் அதிகளவான மான்கள் காணப்படுகின்ற நிலையில், திருகோணமலை, நகர சபைக்குட்பட்ட   பகுதிகளில் மான்கள் உணவுக்காக அழைந்து திரிவதுடன்,குப்பைகளில் காணப்படும் பொலித்தீன் உரைகளையும் உண்பதனையும் காணக்கூடியதாகவுள்ளது.    

இந்த மான்களுக்கான, உணவுகள் மற்றும் பாதுகாப்பு விடயத்தில் திருகோணமலை நகர சபை மற்றும் வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்களமும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages