Breaking

Post Top Ad

Saturday, July 21, 2018

2 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் மிட்பு…!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஒருதொகை தங்க பிஸ்கட்டுகளை கொண்ட பொதியொன்றை மீட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 குறித்த தங்க பிஸ்கட்டுகள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


இவ்வாறு மீட்கப்பட்டுள்ள தங்க பிஸ்கட்டுகள் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதி எனவும் குறித்த பொதியில் சுமார் 28 தங்க பிஸ்கட்டுகள் இருந்ததாகவும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சம்பவம் குறித்து விமான நிலைய சுங்கப்பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages