உலகின் வித்தியாசமான தம்பதியர் பட்டியலில் சோமாலியாவை சேர்ந்த அகமது முகமது டோரா என்ற 112 வயது தாத்தா, 17 வயது சஃபியா அப்துல்லா என்ற பெண்ணை திருமணம் இணைந்துள்ளது.
உலகின் வித்தியாசமான தம்பதியரில் உயரமான, குள்ளமான, வயதான – இளமையான என பார்த்த உடன் இப்படியும் தம்பதிகளா என நினைக்கும் அளவுக்கு உள்ள பல தம்பதியர் இருக்கின்றனர்.
அந்த வகையில் சோமாலியாவை சேர்ந்த அகமது முகமது டோரே 2009ம் ஆண்டு நிலவரப்படி 112 வயதான தாத்தா, 17 வயதான சஃபியா அப்துல்லா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்தார்.
6வது மனைவி :
இதில் என்ன ஒரு அதிர்ச்சி தகவல் எனில் அவருக்கு ஏற்கனவே 5 மனைவிகள் இருந்தனர்.அவர்கள் மூலம் 13 குழந்தைகளுக்கு தகப்பனாகியுள்ளார். அவரின் 3 மனைவிகள் இறந்துவிட்டனர். இந்த சூழலில் 6வதாக 17வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.