ஆசியாவில் மிகச் சிறந்த 10 சுற்றுலாத்தளங்களில், அம்பாறை – அறுகம்குடா, 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற Lonely Planet சஞ்சிகை, குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. தென்கொரியாவின் பஷன் நகர், முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.