Breaking

Post Top Ad

Friday, June 1, 2018

பெண்ணின் அந்தரங்கப் பகுதியில் சிக்குண்ட கிண்டர் ஜோய் முட்டை…! KINDER JOY

தன் காதலை புதுவிதமாக தன் காதலனுக்கு தெரிவிக்க முயற்சி செய்த பெண்ணொருவர் கடைசியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படுகின்றது.

குறித்த பெண் தன் காதலனுக்கு கொடுக்க வாங்கிய மோதிரத்தினை சிறு பிள்ளைகள் விரும்பி உண்ணும் கிண்டர் முட்டையினுள் மறைத்து வைத்துள்ளார்.

மேலும் குறித்த முட்டையினை தன் காதலனுக்கு தெரியாமல் மறைத்து வைக்க முயற்சி செய்த பெண் தனது அந்தரங்கப்பகுதியில்  மறைத்து வைத்து, தன் காதலனிடம் கண்டுபிடிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அப்போது காதலன் அதை கண்டுபிடிக்க முயற்சித்த வேளையில் கிண்டர் முட்டை பெண்ணின் அந்தரப்பகுதியினுள் சிக்குண்டுள்ளது.

எனினும், தன் காதலை காதலன் ஏற்றுக்கொண்ட பின்னரே குறித்த பெண் தான் செய்த காரியத்தினை தெரிவித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட காதலன், அப்பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று, அந்தரங்கப்பகுதியில் சிக்குண்ட கிண்டர் முட்டையினை மீட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages