Breaking

Post Top Ad

Wednesday, June 6, 2018

போரதீவுப்பற்றில் உலக சுற்றாடல் தினம்

(படுவான்.எஸ்.நவா)   போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட உலக சுற்றாடல் தினம் யூன் (05); போரதீவுப்பற்று பிரதேச செயலகம் பிரதேச சபை சுகாதார வைத்திய அலுவலகம் மற்றும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து மண்டுர் முருகன் ஆலய வளாகம்  பாடசாலைகள் பொதுச்சந்தை பொது இடங்கள் போன்ற இடங்களில் மாபெரும் சிரமதான பணிகள் நடைபெற்றது.


இதன்போது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆரம்ப நிகழ்வின் போது கருத்து தெரிவிக்கையில் எந்த நேரமும் எமது சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் இதனால் சூழல் மாசடைவது மற்றும் டெங்கு நுளம்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என கருத்து தெரிவத்தனர்

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரராசா சுகாதார வைத்திய அதிகாரி வீ.குணராசசேகரம் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages