Breaking

Post Top Ad

Saturday, June 30, 2018

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலையை வௌ்ளிக்கிழமை (29) நள்ளிரவுடன் 138 ரூபாவால் குறைக்க நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவை 1,538 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages