Breaking

Post Top Ad

Tuesday, June 5, 2018

வவுணதீவு பிரதேச சமூக சேவைகள் திணைக்களத்தினால் போதைப்பொருட் பாவனை தடுப்பு வேலைத்திட்டம்

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டம் செவ்வாய்கிழமை (05ஆம் திகதி) நடைபெற்றது.

சமூக சேவை உத்தியோகத்தர் பி.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்,  வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மது மற்றும் போதைப்பொருட் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலான ஸ்டிக்கர்கள்  வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன், பிரசூரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது.




















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages