Breaking

Post Top Ad

Thursday, June 14, 2018

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் காளி கவசம் இறிவெட்டு வௌியீடு


கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் திருமதி. கமலினி சூரியகுமாரனின் காளி கவசம் இறுவெட்டு புதன்கிழமை (13ஆம் திகதி)இரவு ஆலய வளாகத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

பத்திரகாளியம்மன் ஆலய இராஜகோபுர நிர்மாண நிதிப் பங்களிப்புக்கென இவ் காளி கவச இறுவெட்டினை வௌியிட்டனர்.

 இக் கவசத்திற்கான  இசையை கே.சிவாகரன் வழங்கியுள்ளளதோடு, பாடலை

கவசப் பாடல்களை  ஆசிரியை திருமதி. சாந்தினி தர்மநாதன் பாடியுள்ளார். இதன் இணைப்பாளராக ரி.ஈஸ்வரராஜா உள்ளார்.


இதன்போது கொளரவிப்பு நிகழ்வுட் நடைபெற்றது.


இவ் வௌியீட்டு நிகழ்வில் ஆலய பூசகர்கள், கலைஞர்கள், ஆலய நிருவாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.














No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages