Breaking

Post Top Ad

Friday, June 15, 2018

மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் தீக்குழிக்கு தீ ஏற்றும் வைபவம்

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதிநாள்  சடங்கில் தீமிதிப்பு  வைபவம் இன்று வௌ்ளிக்கிழமை காலை 15ஆம் திகதி மிக கோலாகலமாக நடைபெற்றது.

வௌ்ளிக்கிழமை காலை தீக்குழிக்கு தீ ஏற்றும் வைபவம் நடைபெற்று இக் காட்சிகளை படங்களில் காணலாம்.
இறுதிநாள் திமிதிப்பு உற்சவத்தில், வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் பல  பாகங்களிலிருந்தும் வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages