Breaking

Post Top Ad

Tuesday, June 12, 2018

புன்னைச்சோலை பத்திரகாளியம்மனின் காளி கவசம் இறுவெட்டு வெளியீடு

கிழக்கினிலே புகழ்பெற்ற மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய திருப்பணி நிதிக்காக கமலினி சூரியகுமாரனின் காளி கவசம் இறுவெட்டு வெளியீடு நாளை புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு ஆலய வளாகத்தில் இடம்பெறும்.

ஆலய நிருவாகத்தினரால் குறித்த காளி கவச இறுவெட்டுக்கான அன்பழிப்புப் பணத்தை அடியவர்களிடம் இருந்து பெறப்படுவதோடு கவசத்திற்கான  இசையை கே.சிவாகரன் வழங்கியுள்ளளார்.

கவசப் பாடல்களை கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய சங்கீத ஆசிரியை சாந்தினி தர்மநாதன் பாடியுள்ளார்.இதன் இணைப்பாளராக ரி.ஈஸ்வரராஜா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages