Breaking

Post Top Ad

Sunday, June 17, 2018

வடகிழக்கு உதவும் கரங்கள் அமைப்பினால் அதிகஸ்ரபிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

(முறையூரான் கலை)
வடகிழக்கு உதவும் கரங்கள் அமைப்பினால் அதிகஸ்ரபிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வடகிழக்கை மையப்படுத்தி இயங்கி வரும் உதவும் கரங்கள் அமைப்பினால் கல்விக்கு கரம் கொடுத்து கல்விச்சமூகத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தினூடாக ஏறாவூர்பற்று பிரதேசசெயலகப் பிரிவுக்குற்பட்ட அதிகஸ்ரப்பிரதேசமான 40 குடும்பங்களைக்கொண்ட மிகவும் சிறிய கிராமமாகிய கரடியன்குளம் கிராமத்தில் உள்ள கல்வி கற்கின்ற பாடசாலை மாணவர்கள் 46 பேருக்கு உதவும் கரங்கள் அமைப்பினூடாக 16.06.2018 அன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது



















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages