Breaking

Post Top Ad

Monday, June 4, 2018

வடகிழக்கு உதவும் கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வடக்கு கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி இயங்கி கொண்டிருக்கும் உதவும் கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஸ்ரப் பாடசாலையான மட்/மமே/பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் கல்விபயிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த வறிய மாணவர்கள் 38பேருக்கு கல்விக்கு கரம் கொடுக்கும் செயற்திட்டத்தினூடாக இன்று 04.06.2018 திகதி  கற்றல் உபகரணங்கள்   வழங்கி வைக்கப்பட்டது.

 இவ் நிகழ்வில் வவுணதீவுப்பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,முனைத்தீவு சக்தி உதவும் கரங்கள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.













 







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages