Breaking

Post Top Ad

Wednesday, June 6, 2018

கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை நிரந்திரமாக மூடிவிட வேண்டும் எனக் கோரி இன்று(06) கிழக்குப்பல்கலைக் கழக மாணவர்கள் பாரிய  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு   பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages