Breaking

Post Top Ad

Sunday, June 17, 2018

முறக்கொட்டான்சேனை ஸ்ரீ முத்தூமாரியம்மன் ஆலய மகோற்சவத்தின் இரண்டாம் நாள் பக்திமுத்திபாவன உற்சவம்

(முறையூரான் கலை)

முறக்கொட்டான்சேனை ஸ்ரீ முத்தூமாரியம்மன் ஆலய மகோற்சவத்தின் இரண்டாம் நாள் பக்திமுத்திபாவன உற்சவம்

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது 16.06.2018 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது இரண்டாம்நாளாகிய இன்று 17.06.2018 பக்திமுத்திபாவன உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிவுற்றுள்ளது.

இத் திருவிழாவில் இடம்பெற்ற பூசைகளிலும், வீதியுலா நிகழ்வுகளிலும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages