Breaking

Post Top Ad

Friday, June 15, 2018

திருப்பெருந்துறை வாவிக்கரை வீதி சீரமைப்புக்கு நன்றி தெரிவிப்பு! பணி தொடர்ந்தும் தேவை!!

(அருண்)
மட்டக்களப்பு, திருப்பெருந்துறை வாவிக்கரை வீதி தொடர்பாக மாநகர சபையிடமும் மாநகர சபை உறுப்பினரிடமும் சுட்டிக்காட்டியதை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வீதியை திருத்தம் செய்துள்ளனர்.


மாநகர உறுப்பினர் சண்முகலிங்கம் அவர்களுக்கு பெ் பகுதி மக்கள்  நன்றிகளை தெரிவிப்பதுடன்,  மாநகர முதல்வர் அவர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும், குன்றும் குழியுமாக காணப்படும் இவ்வீதியை முழுமையாக புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages