Breaking

Post Top Ad

Thursday, June 7, 2018

மட்டக்களப்பில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி!!

மட்டக்கப்பு மாவட்ட செங்கலடி பிரதேச செயலக மாவடிவேம்பு கிராமத்தில் நுண்கடன் தொல்லையால் 22வயது சந்திரமோகன் கிருபைராசா என்ற மேசன் தொழிலாளி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது தற்கொலையால் மனைவியும், ஐந்து வயது மகனும் அனாதையாகிய துயர சம்பவம் நடந்தெறி உள்ளதோ அத்தோடு பல நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற இவர், மீளச்செலுத்த மற்றுமொரு நிதி நிறுவனத்தை நாடிச் செல்லவிருந்த சந்தர்ப்பத்தில், மன உளைச்சலுக்குள்ளாகி தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages