Breaking

Post Top Ad

Sunday, June 17, 2018

ஏ.டி.எம்.மில் 80 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா கொள்ளை; இருவர் கைது

நீர்கொழும்பு மற்றும் ஜ-எல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஏ.டி.எம். இயந்திரங்களில் 80 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒருவர் 26 வயதுடைய நீர்கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் ஆவார்.

இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவையும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages