Breaking

Post Top Ad

Wednesday, June 13, 2018

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 70 ரூபா

மண்ணெண்ணெயின் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

 அதன்படி 101 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages