Breaking

Post Top Ad

Sunday, June 17, 2018

புகையிரத குறுக்கு வீதி ஸ்ரீ முத்துலிங்க விநாயகர் வருடார்ந்த உற்சவத்தின் 5ம் நாள் திருவிழா

மட்டக்களப்பு புகையிரத குறுக்கு வீதி ஸ்ரீ முத்துலிங்க விநாயகர் வருடார்ந்த உற்சவத்தின் 5ம் நாள் ( 16.06.2018 ) திருவிழா ஹோமம் பூஜைகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இங்கு நடைபெற்ற பூஜை நிகழ்வுகளையும், திருமதி . சாந்தினி தர்மநாதனினால் விநாயக கிருதி, தோத்திரப்பாமாலை இசைக்கப்படுவதையும் படத்தில் காணலாம்.​














No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages