Breaking

Post Top Ad

Monday, June 25, 2018

43வருடங்களுக்குப்பின் வானுர்தியில் மலர்கள் பொழிய ஏறாவூர் காளிகோயில் கும்பாபிஷேகம் - படம்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய புனருத்தாபன மகா கும்பாபிஷேகம்


வரலாற்றுப் புகழ் மிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய புனருத்தாபன மகா கும்பாபிஷேகம் இன்று  (25) நடைபெற்றது.

மூலஸ்தானக் கலசம் உள்ளிட்ட அனைத்துப் பரிவார மூர்த்திகளுக்குமான  கலசங்களுக்கு உலங்கு வானுர்தியில் தாமரை மலர்கள் பொழிய அந்தண சிவாச்சாரியாhகள் வேதபாராயணம் ஓத அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் கும்பத்து நீரை கலசங்கள் மேல் ஊற்றி மகா கும்பாபிஷேகக் கிரியைகளை மேற்கொண்டனர்.


ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ வாமதேவக் குரு,   கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ லக்ஸ்மிகாந்த ஜெகதீசக் குருக்கள் உள்ளிட்ட அந்தண சிவாச்சாரியாhகள் சகிதம்   புதிதாக சிருஸ்டிக்கப்பட்ட பஞ்சலோக பத்திரகாளி அம்பாளுக்கு கும்பாபிஷேகம் செய்தனர். 















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages