Breaking

Post Top Ad

Saturday, June 16, 2018

முறக்கொட்டான்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரு விழா 2018

(முறையூரான் கலை)

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப்பெருவிழாவானது விளம்பி வருடம் ஆனித்திங்கள் 2ம் நாள் 16.06.2018 இன்று திருதியை திதியும் புனர்பூச நட்சத்திரமும் சித்த யோகமும்கூடிய சுபவேளையில் முற்பகல் 10.45இற்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.



 தொடர்ந்தும் 11நாட்கள் மகோற்சவம் இடம்பெற்று 12ம்நாள் ஆனிமாத பௌர்ணமி திதியில் 27.06.2018 அன்றையதினம் சமுத்திர தீர்த்தத்துடன் விழா நிறைவுபெறவுள்ளது கிரியைகள் யாவும் சர்வதேச இந்துமதகுருபீடாதிபதி ஆன்மிக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெறும்.














No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages