
விளாவட்டவான் ஸ்ரீ வீரமா காளியம்பாளுக்கு இன்று (17/06/2018) (1008) சங்காபிஷேகம் மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக தின (1008) சங்காபிஷேக விஞ்ஞாபனம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.
சங்காபிஷேக பிரதமகுரு கிரியா கலா ஜோதி சிவாச்சாரியார் சிவஸ்ரீ இரா.கு.அருளானந்தம் குருக்களினால் நிகழ்த்தப்பட்டது.
இலங்கையில் முதன்முறையாக 6அடி உயரத்தில் கருங்கல் திருவாசியுடன் விக்கிரகம் அமையப்பெற்ற ஒரே ஆலயமாம் விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.