Breaking

Post Top Ad

Thursday, June 7, 2018

மட்டக்களப்பு நகரில் 100 லீற்றர் கசிப்பு மீட்பு; மூவர் கைது!


மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள கருவப்பங்கேணி இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கசிப்பை தயாரித்து  நீண்டகாலமாக  விநியோகித்து வந்த வியாபாரி உட்பட மூவரை கைது செய்யததாக பொலிஸார் தெரிவித்தனர். 


 100 லீற்றருக்கு மேற்பட்ட கசிப்பு மற்றும் உபரணங்களை  நேற்று அதிகாலை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகல் ஒன்றினையடுத்து மட்டு பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை கருவப்பங்கேணி பிரதான வீதியிலுள்ள குறித்த வீட்டை சுற்றுவளைத்து சோதனையிட்டனர்

குறித்த வீட்டின் நிலப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்புக்களையும் அதனை தயாரிக்கும் உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages