Breaking

Post Top Ad

Sunday, May 13, 2018

சமுர்த்தி கொடுப்பனவுகள் குறைக்கப்பட மாட்டாது -

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமுர்த்தி கொடுப்பனவுகள் எந்த சந்தர்ப்பத்தில் குறைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலுவூட்டல்கள் அமைச்சர் பி ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

சமூர்த்தி கொடுப்பனவுகள் எந்த சந்தர்ப்பத்திலும் குறைக்கப்படாது.
அத்துடன், மேலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages