
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த இருவருக்கு அதிபர் சேவை ஐ ற்கான கடிதங்கள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட ஒருமுழச்சோலை சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர் வெ.இராஜேந்திரன், மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலய அதிபர் திருமதி எஸ்.ஆர்.உதயகிரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.