(படுவான் எஸ்.நவா)
மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்திலுள்ள 16 பாடசாலைகளை சேர்ந்த 400 மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் கற்றல் உபகரணங்கள் பாடசாலை சீருடைகள் என்பன கிழக்கின் இளைஞர் முன்னனியின் தலைவர் கணேசமூர்த்தி-கோபிநாத் அவர்களின் தலைமையில் மட்/பட் கோவில்போரதிவு விவேகானந்தா பாடசாலையில் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.